Day 2 : physics

Day 2-ன் முக்கிய takeaway


இன்று நான்கு அடிப்படை கேள்விகளை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்:


Matter — எது இருக்கிறது?


Motion — அது எப்படி நகர்கிறது?


Force — அதன் இயக்கத்தை எது மாற்றுகிறது?


Energy — அந்த இயக்கத்திற்கும் மாற்றங்களுக்கும் energy எங்கிருந்து வருகிறது?


இந்த நான்கு concepts-ம் அடுத்த பல மாதங்களிலும் நம்மைத் தொடர்ந்து வரும்

Comments

One response to “Day 2 : physics”

  1. Space & Astronomy Avatar

    Really thorough breakdown on Day 2 : physics. The analysis provides practical clarity on key developments and future implications.

    Liked by 1 person

Leave a comment